பொங்கலுக்கு “சிறப்பு பஸ்கள்” ரெடி!…

சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆயிரத்து 28 சிறப்பு பேருந்துகளை தமிழகம்இயக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை கோயம் பேட்டில் இருந்து வரும் 10 தேதி 600 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.11-ம் தேதி 1,325 பஸ்களும் 12-ம் தேதி ஆயிரத்து 175 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. சென்னையை தவிர்த்தபிற பகுதிகளில் 10-ம் தேதி 345 பஸ்களும் 11-ம் தேதி 750, 12-ம்தேதி 760 பஸ்களும் 13-ம் தேதி ஆயிரத்து 220 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.சென்னையில் இருந்து 13-ம் தேதி 339பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இதே அளவிலான பஸ்கள் வரும் 16-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இயக்கப்படும். 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய பஸ்களில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக்கு அதிகாரி தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago