சீனாவில் அதிபராக இருப்பவர் “ஸி ஜின்பிங்”. இவர் பெய்கிங் நகரில் உள்ள ஹோட்டலில் ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.
அனைவரும் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டனர். பின்பு, இவரும் வரிசையில் நின்று உணவை வாங்கினார்.
பன்றி இறைச்சியால் தயாரிக்கப்பட்ட ரொட்டி வகைகள், வெங்காய பன் ரொட்டி வகைகள், பச்சை காய்கறிகள் வறுத்த ஈரல் போன்றவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்ட உணவுக்காக 220 ரூபாயைக் கொடுத்தார். அதிபர் தங்களுடன் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிட்டதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததோடு அவரைப் பாராட்டினர்.
சீனாவில் இதுவரை உயர் பதவியில் இருந்தவர்கள் எவரும் வெளியே வருவதில்லை. ஆனால் இதற்கு விதி விலக்காக அதிபர் நடந்து கொண்டார். இவரைப் பாராட்டி இணையதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே