மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த…