சென்னை:-பாணா காத்தாடியில் அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும்…