நடிகை ஸ்ரீதிவ்யாவை ஆச்சர்யப்படுத்திய அதர்வா!…

சென்னை:-பாணா காத்தாடியில் அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்த அவர், அதன்பிறகு நடித்த பரதேசியில் தனது அனுபவத்தை மீறிய வேடத்தில் நடித்தார்.

அதனால் இப்போது ஈட்டி, இரும்புக்குதிரை, கணிதன் என முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறது.இதில் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கும் அதர்வா, இரும்புக்குதிரையில் ரேஸ் வீரராக நடிக்கிறார். இதில் ஈட்டி படத்தில் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதர்வா, க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார்.

இதற்காக அவர் உடல்கட்டை மாற்றியமைக்க இரண்டு மாதம் மட்டுமே டயம் கேட்டாராம் அதர்வா. அப்போது அவருடன் அப்படத்தில் டூயட் பாடும் ஸ்ரீதிவ்யா, இரண்டு மாதத்தில் எப்படி சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாற முடியும் என்றாராம். அதற்கு, என்னால் முடியும், பொறுத்திருந்து பார் என்று கூறிவிட்டு வந்த அதர்வா, சரியாக 60 நாட்களில் சிக்ஸ்பேக் அதர்வாவாக படப்பிடிப்பு தளத்தில் போய் நின்று ஸ்ரீதிவ்யாவுககு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago