movie-reviews

ஏழாவது மகன் (2015) திரை விமர்சனம்…

ஒரு மாவீரன் தீய சக்தி கொண்ட சூனியக்காரி ஒருத்தியை பூமியின் மையத்தில் சிறைப்பிடிப்பதுபோல ‘ஏழாவது மகன்’ திரைப்படம் துவங்குகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட சூனியக்காரி பிறகு அந்த இடத்திலிருந்து தப்பிக்கிறாள்.…

10 years ago

கில்லாடி (2015) திரை விமர்சனம்…

திருச்சியில் நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பரத், தந்தை, தாய், அண்ணன், அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கல்லூரியில் படித்து வரும் பரத் தன் நண்பனின் காதலுக்கு…

10 years ago

இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று…

10 years ago

டூரிங் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…

நீண்ட இடைவெளிக்கு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம். தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக முதல் பாதியில் ஒரு கதையையும், இரண்டாம் பாதியில் மற்றொரு கதையையும் சொல்லியிருக்கிறார். இப்போது,…

10 years ago

தரணி (2015) திரை விமர்சனம்…

குமரவேல், ஆரி, கர்ணா ஆகிய மூன்று பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் சென்னையில் வேலை ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருகிறார்கள். இதில் குமரவேல், சினிமாவில் ஹீரோவாக…

10 years ago

புலன் விசாரணை 2 (2015) திரை விமர்சனம்…

டெல்லியில் கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் எண்ணைய் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார் பிரமிட் நடராஜன். இவருடைய நிறுவனத்தில் 15 என்ஜினீயர்கள் இரவு-பகலாக உழைத்து வருகிறார்கள். ஒருநாள் அவர்கள் கடலுக்குள்…

10 years ago

அரூபம் (2015) திரை விமர்சனம்…

நாயகன் தேவா, சரண், தர்ஷிதா ஆகியோர் நண்பர்கள். ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். தேவா வசதியான குடும்பத்தை சேர்ந்தவன். சரண், தர்ஷிதா ஆகியோரின் படிப்பை செலவை தேவா…

10 years ago

அப்பாவி காட்டேரி (2015) திரை விமர்சனம்…

நாயகன் ரபீக் தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்து வருகிறான். இவர் பாதிரியார் தலைவாசல் விஜய், அறக்கட்டளை மூலம் நடத்தும் டிராமாவில் டிராகுலா (காட்டேரி) வேடம் ஏற்று ஒத்திகை…

10 years ago

தொட்டால் தொடரும் (2015) திரை விமர்சனம்…

தனியார் நிறுவனத்தில் எச்.ஆர். ஆக வேலை பார்த்து வருகிறார் நாயகன் தமன் குமார். இவருடன் பாலாஜியும் வேலை பார்த்து வருகிறார். மறுபக்கம் கால்சென்டரில் வேலை பார்த்து வருகிறார்…

10 years ago

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும்…

10 years ago