சென்னை:-சோழ மன்னர்களில், வீரத்திலும், மக்கள் நலனிலும், கடவுள் பக்தியிலும், சான்றோரை போற்றுவதிலும் தலைசிறந்து விளங்கிய மாமன்னன் இராஜராஜ சோழன் அரியணை ஏறிய வரலாற்றை, தனக்கே உரிய பாணியில்,…