திரையுலகம்

எந்திரன் – மச்சு பிச்சு மலையில் நான் -ரஜி‌னி‌

‘எந்திரன்’ படத்தில் இடம்பெறும் ‘கிளிமஞ்சாரோ’ பாடல் ஷூட்டிங், பெரு நாட்டில் உள்ள மச்சு பிச்சு மலையில் நடந்தது. அந்த அனுபவம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது.…

14 years ago

எந்திரன் – ஐஸ்வர்யாராய் பேட்டி

நம் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நடிகைகளால் திருமணத்திற்கு முன்பு வரைதான் நாயகியாக வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்தது.

14 years ago

எந்திரன் – ரஜி‌னி‌ கி‌டா‌ர்‌ வா‌சி‌க்‌கும்‌ பா‌டல்‌…

எந்‌தி‌ரன்‌ படத்‌தி‌ல்‌ ‘காதல் அணுக்கள்’ பாடலை படமாக்கியது குறித்த தனது உணர்வுகளை பகிர்ந்துகொள்கிறார் இயக்‌குநர்‌ ஷங்கர்…

14 years ago

3000 ரூபாய் ஏலம் போன எந்திரன் டிக்கெட்!

அரியலூரில் தியேட்டர் நடத்தி வருபவர் கார்த்திக். உலகமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுமையுடன் எந்திரன் படத்தை கொண்டாடிக் கொண்டிருப்பதை

14 years ago

எந்திரன் – சிறப்பு விமர்சனம்

தொழில் நுட்பத்தில் இன்னமும் பெரிய அளவு நிபுணத்துவம் வளராத ஒரு நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள், இன்று செய்நேர்த்தியில் முன்னிலையில் இருக்கும் ஹாலிவுட்டுக்குச் சவால் விட்டுள்ளனர், எந்திரன் என்ற…

14 years ago

கமல் கருத்து… மைனாவில் மாறியது க்ளைமாக்ஸ்

படம் பார்த்துட்டு நான் ரெண்டு நாள் தூங்கல, என்று தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டிய மைனாவுக்கு இலவசமாகவே ஏக பப்ளிசிட்டி. இந்தப் படத்தை கமல்ஹாசனும் பார்த்துள்ளார். பார்த்தவர்…

14 years ago

மன்மதன் அம்பு சில சுவாரசியங்கள்…

தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது கெட்டப், செட்டப் என்று ஏதாவது புதுமைகளை புகுத்துவது கமலின் வழக்கம். அந்தப் பாணியை ‘மன்மதன் அம்பு’ படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் கமல். இதில்…

14 years ago

ரஜினியோடு மோத விரும்பாத கமல், விஜய்!

விஜய் படம் இல்லாத தீபாவளி பட்டாசு இல்லாத தீபாவளி மாதிரி என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்வதுண்டு. வரிசையாகத் தோல்விப் படங்களைச் சந்தித்த விஜய், காவலன் மூலம் தனது…

14 years ago

எந்திரனின் – அமிதாப் இருந்திருந்தால்…? – ஷங்கர்!

எந்திரன் ஒரு அறிவியல் படம் என்ற போதிலும் அதனை பார்ப்பதற்கு அறிவியலினை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என “எந்திரன்” படத்தின் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் விளக்கியுள்ளார். அறிவியலைப்…

14 years ago

த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்

இந்தியில் தீபிகா படுகோனேவும், சயீப் அலி கானும் இணைந்து நடித்து சக்கைபோடு போட்ட படம் ‘லவ் ஆஜ் கல்’. அதனுடைய தெலுங்கு ரீ-மேக்கில் த்ரிஷாவும், பவன் கல்யாணும்…

14 years ago