த்ரிஷாவை “கிஸ்”ஸடிக்க மறுத்த நடிகர்

இந்தியில் தீபிகா படுகோனேவும், சயீப் அலி கானும் இணைந்து நடித்து சக்கைபோடு போட்ட படம் ‘லவ் ஆஜ் கல்’.

அதனுடைய தெலுங்கு ரீ-மேக்கில் த்ரிஷாவும், பவன் கல்யாணும் நடித்து வருகிறார்கள். இந்தி படத்தில் மிகப்பிரபலமான ஒரு உதட்டோடு உதடி உரசும் கிஸ் சீன் ஒன்று உள்ளது. அதன் சாராம்சம் எதுவும் குறையாமல் தெலுங்கில் அப்படியே எடுக்க விரும்பினாராம் அதன் இயக்குனர் ஜெய்ந்த் பிரான்ஜீ.

எப்படியோ த்ரிஷாவிடம் பேசி அந்த சீனை பற்றிய முக்கியத்துவத்தையும் விளக்கி சம்மதிக்க வைத்துவிட்டார். ஆனால் ஹீரோ பவன் கல்யாணிடம் சொல்லியபோது அவர் தனது இமேஜூம் மற்றும் அரசியம் வாழ்க்கையும் பாதிக்கப்படும். அதனால் கண்டிப்பாக முடியாது என்று மறுத்துவிட்டாராம்.

அதனால் அதற்கு இணையான மாற்று சீனை யோசித்து வருகிறாராம் இயக்குனர். பவன் கல்யாண் சிரஞ்சீவியின் சகோதரர் என்பதும், அவருடைய கட்சியான பிரஜா ராஜ்ஜியத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago