வாஷிங்டன்

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் அமெரிக்கா…

10 years ago

ஆளில்லா விமானம் மூலம் இண்டர்நெட் வசதி!… பேஸ்புக்கின் புது முயற்சி…

வாஷிங்டன்:-சமூக வலைதளங்களில் ‘பேஸ்புக்’ நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதை உலகின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் மிகவும் விரும்புகிறார்.ஆனால் பல இடங்களில்…

10 years ago

முதல் முறையாக பெண்ணிடம் இருந்து பெண்ணுக்கு பரவிய ‘எய்ட்ஸ்’!…

வாஷிங்டன்:-பலருடன் ‘செக்ஸ்’ உறவு கொள்ளும் ஆண் மற்றும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் பெண்ணுடன் செக்ஸ் உறவு கொள்ளும் பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்…

10 years ago

மாயமான மலேசிய விமானம் சென்னை அருகே விழுந்ததா?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த வாரம் 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த…

10 years ago

மீண்டும் உலகின் நம்பர்–1 பணக்காரர் ஆனார் பில்கேட்ஸ்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை சர்வதேச அளவில் பணக்காரர்களை கணக்கெடுத்தது. அப்போது 1,645 ஆண் மற்றும் பெண் கோடீசுவரர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் சொத்து விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில்,…

10 years ago

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் பாப்பாடகி பியான்சுக்கும் இடையே காதல் என வதந்தி…

வாஷிங்டன்:-கடந்த சில மாதங்களாக பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் மற்றும் நடிகை ஜூலியட் கெய்டுக்கும் இடையே ஒருந்த காதல் விவகாரம் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது…

10 years ago

ஓட்டல் ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் டிப்ஸ்…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில் கலேடோனியா என்ற இடத்தில் பூனே கவுன்டி பேமிலி ரெஸ்டாரென்ட் உள்ளது. அதன் உரிமையாளர் மாட் நெபியு கூறுகையில், கடந்த சில நாட்களாகவே…

10 years ago

87 மணிநேரம் தொடர்ந்து டி.வி. பார்த்து 3 பேர் கின்னஸ் சாதனை…

வாஷிங்டன்:-அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் கின்னஸ் சாதனைக்காக நீண்ட நாட்கள் தொடர்ந்து டிவி…

10 years ago

இந்தியரை கடத்திய பெண்ணுக்கு சிறை…

அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு குழந்தை உள்ளது. தென் அமெரிக்க…

10 years ago