தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார்.…