திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

  • தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார்.
  • இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. ” தியாகராஜன் ஒரு பாகவதர்” என்று விழாவில் மிருதங்க வித்துவான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார் அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்து கொண்டது.
  • திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார்.அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது.படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.
  • 1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி 3தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.
  • தமிழ்த் திரைப்படத்துறையில் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 49 வது வயதில் (1959) மறைந்தார்.
  • இன்று அவருடைய பிறந்த நாள்.மண்ணை விட்டு மறைந்தாலும் திரையுலகில் நீங்காமல் இடம் பிடித்த ஜாம்பவான்!

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago