திருமலை:-திருப்பதியில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:–இன்னும் மூன்று மாதத்தில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும். அதற்கு தேவையான வேலைகளை அரசு அதிகாரிகள் முழுவீச்சில்…