சென்னை:-கும்கி படத்தில் அறிமுகமான லட்சுமிமேனன் விக்ரம்பிரபுவைத் தொடர்ந்து, சசிகுமார், விஷால், சித்தார்த் ஆகியோருடன் நடித்தவர் இப்போது விமல், கடல் கெளதம் உள்பட மேலும் சில ஹீரோக்களுடனும் நடித்துக்கொண்டிருக்கிறார்.…