சென்னை:-சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து சிவகார்த்திகேயன் பெரிய ஹீரோவாகி விட்டதையடுத்து, இப்போது சின்னத்திரையில் இருந்து இமான் அண்ணாச்சியும் சினிமாவுக்கு வந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். பிரபுசாலமனின் கயல்…