நடிகை ஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்!…நடிகை ஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்!…
சென்னை:-‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. இந்நிலையில் இவருக்கு மலையாள படம் ஒன்றில் நடிக்க அழைப்பு வந்ததாம். கதையெல்லாம் பிடித்து போக, இயக்குனர் சொன்ன ஒரு கண்டிஷனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அது என்னவென்றால்