சங்கம் இருந்ததற்கான அகச்சான்றுகள்

  • நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்து-தொல்காப்பியம்-பாயிரம்.
  • தொல்லாணை நல்லாசிரியர் புணர்க் கூட்டு உண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு தருவின் நெடியோன்-மதுரைக்காஞ்சி.
  • தமிழ்நிலைபெற்ற தாங்கரு மரபின் மகிழ் நனைமறுவின் மதுரை-சிறுபாணாற்றுப்படை.
  • இமிழ்குரல் முரசம் மூனறுடன் ஆளும் தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே-புறநானூறு.
  • ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவனாக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என்நிலவரை-புறநானூறு.
  • பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள -சிலப்பதிகாரம்
  • புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பிற் பொதியில் தென்றல் போலாது, ஈங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் -சிலப்பதிகாரம்.
  • தென் தமிழ் நன்நாட்டுத் தீதுதீர் மதுரை -சிலப்பதிகாரம்.
  • தென் தமிழ் மதுரை -மணிமேகலை.
  • நிலநாவில் திரிதரூஉம் நீண்டமாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுதன்றோ -கலித்தொகை.
  • செதுமொழி சீத்த செவி செறுவாக, முதுமொழி நீராப், புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் மதுரை-கலித்தொகை
  • ஈண்டு நலந்தருதல் வேண்டிப் பாண்டியன் பாடு தமிழ் வளர்த்த கூடல் -புறத்திரட்டு-ஆசிரியமாலை
  • உறைவான் உயர்மதிற் கூடலில் ஆய்ந்த ஒண் தமிழன் துறைவாய் நுழைந்தனையோ -திருவாசகம் .

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago