கனடா நடப்பாண்டில் மட்டும் 3,10,000 வெளிநாட்டினருக்கு தங்கள் நாட்டில் குடியேற அனுமதி கொடுக்கப்பட இருக்கிறது, இதை தொடர்ந்து 2019-ம் ஆண்டில் 3,30,000 நபர்களுக்கும் , 2020-ம் ஆண்டில் 3,40,000 நபர்களுக்கும் கனடாவில் குடிபெயர அனுமதிக்க அளிக்கப்படும் என்று அமைச்சர் அகமது ஹுசேன் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொருளாதாரம் மற்றும் வணிகங்களைச் சமாளிக்க மற்றும் ஊழியர்களின் தட்டுப்பாட்டைக் குறைக்க 4,50,000 நபர்களை கனடா குடியமர்த்த வேண்டியிருக்கும் என்று மனித வள நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கனடாவில் நிரந்தரமாகக் குடிபெயர்பவர்களுக்கு பல வசதிகளை அந்த நாடு கொடுக்கிறது குறிப்பாக இலவச மருத்துவக் காப்பீடை குறுப்பிடலாம் அது மற்றும் இன்றி சமீப காலமாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குடிபெயர கடுமையான விதிகள் இருக்கும் பட்சத்தில் கனடா குடிபெயரும் விதிகளை தளர்த்தி இருப்பது வெளிநாட்டினரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே