இவ்விரு நாடுகளும் சேர்ந்து உலகத்தில் உருவாகும் மொத்த மின்கழிவில் 32 சதவீதத்தை உருவாக்குகின்றன. அதேபோல் ஆசிய நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்து மொத்தமாக 16 மில்லியன் டன் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. இது சராசரியாக ஒரு தனி மனிதருக்கு 3.7 கிலோ கிராம் ஆகும். மிகவும் பின்தங்கிய நாடுகள் இருக்கும் கண்டமாக கருதப்படும் ஆப்பிரிக்கா தான் மிக குறைந்த மின்கழிவுகளை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்த ஆப்பிரிக்க நாடுகளும் சேர்ந்து 1.6 மில்லியன் டன் மின்கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அடுத்த மூன்றாண்டுகளில் உலகத்தின் மொத்த மின்கழிவு உற்பத்தியானது 21 சதவீதம் அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்கி போகாத இந்த மின்கழிவுகளால் சுற்றுசூழலுக்கும் மனிதர்களுக்கும் மோசமன பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக இனப்பெருக்க, இரத்தம் மற்றும் நரம்பு அமைப்புகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. மின்கழிவுகளில் இருந்து வெளிப்படும் மெர்குரி மூளை மற்றும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே