மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சகங்கள் இந்த அளவுக்கு கட்டணப்பாக்கி வைத்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு துறை அமைச்சகங்களின் கவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எடுத்துச்சென்றுள்ளது. ஏராளமான நஷ்டம் காரணமாக மூழ்கும் நிலையில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. 2004 நிதி ஆண்டில் இந்த நிறுவனம் ரூ. 5 ஆயிரத்து 388 கோடி நஷ்டத்தை சந்தித்தது. தொடர் நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனத்துக்கு ரூ.14.6 கோடி நிகர லாபம் கிடைத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே