அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதனால் அவனது காதில் இருந்து ரத்தம் கொட்டியது. அவனது கன்னத்தின் சதைகள் கிழிந்து தொங்கின. தாடை எலும்பு உடைந்து நொறுங்கியது. இது குறித்த தகவல் அறிந்ததும் சிறுவனின் பெற்றோர் விரைந்து வந்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பேட்டரி பழுது காரணமாகவும் அல்லது சரிவர ‘சார்ஜ்’ செய்யாததாலும் வெடித்து சிதறி இருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே