இதை ஏற்க மணமகள் மான்சியின் வீட்டார் மறுக்கவே, திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக மான்சியின் தாய்மாமா நரேஷ் சர்மா கூறினார். ஆனால் இக்குற்றச்சாட்டை மணமகன் வீட்டார் மறுத்தனர். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இணைந்தே திருமணத்தை ரத்து செய்வது குறித்த முடிவை எடுத்ததாக மணமகன் வீட்டார் கூறினர். இதையடுத்து காவல்துறையில் மணமகள் மான்சி புகார் அளித்தார். அப்போது பஞ்சாயத்தார் உதவியுடன் இப்புகாரை தீர்த்துக்கொள்வதாக போலீசாரிடம் கூறிய மணமகன் தரப்பினர், அதற்கு சிறிது காலம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து காவல்நிலையத்திலேயே உள்ளூர் பஞ்சாயத்து கூடியது.
அப்போது இருதரப்புக்கிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் திருமணத்தை நிறுத்திய மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து பஞ்சாயத்து தீர்ப்பளித்தது. இந்த அபராதத்தை அங்குள்ள கோசாலைக்கு மணமகன் நேரில் சென்று செலுத்தவேண்டும் என்றும் பஞ்சாயத்து உத்தரவிட்டது. இதை மணமகளும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது போலீசாரிடம் கேட்டபோது, பஞ்சாயத்தாரின் தீர்ப்பில் தாங்கள் தலையிடுவதில்லை என்று கூறிய அவர்கள், எனினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இத்தீர்ப்பில் சம்மதமா என்று கேட்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே