அடுத்து வந்த வில்லியம்சன் 6 ரன் எடுத்து ஏமாற்றினார். 4-வது வீரராக வந்த டெய்லர் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். 5-வது விக்கெட்டுக்கு எலியாட், ஆண்டர்சன் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். இதனால் நியூசிலாந்து வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால், ஆண்டர்சன் 58 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோஞ்சி 8 ரன்னில் அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் எலியாட் நம்பிக்கையுடன் விளையாடினார். 7-வது விக்கெட்டுக்கு எலியாட் உடன் வெட்டோரி ஜோடி சேர்ந்தார். தென் ஆப்பிரிக்க வீரர்கள் கடைசி நேர பரபரப்பில் பீல்டிங்கில் கோட்டை விட்டனர். இதனால், கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஸ்டெய்ன் அந்த ஓவரை வீசினார்.
முதல் பந்தில் வெட்டோரி ஒரு ரன் எடுத்தார். 2-வது பந்தில் எலியாட் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை வெட்டோரி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தில் பை மூலம் ஒரு ரன் கிடைத்தது. இதனால் கடைசி 2 பந்தில் 5 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை எலியாட் சிக்சருக்கு விரட்டி அணியை வெற்றி பெற வைத்தார். எலியாட் 73 பந்தில் 84 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இதன்மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே