உலக தர வரிசையில் முதல் முறையாக 3-வது இடத்தை பிடித்து இருப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கும் சானியா மிர்சா தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது இடத்திலும், ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-வது இடத்திலும், நிஷிகோரி (ஜப்பான்) 5-வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய வீரர்களில் சோம் தேவ் தேவ்வர்மன் 176-வது இடத்தையும், ராம்குமார் ராமநாதன் 10 இடங்கள் முன்னேறி 247-வது இடத்தையும், யுகி பாம்ப்ரி 27 இடங்கள் ஏற்றம் பெற்று 247-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் சரிவை கண்டு முறையே 25-வது மற்றும் 26-வது இடத்தில் உள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரி வில் அமெரிக்க வீராங் கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே