3139 படிக்கட்டுகளை சைக்கிளாலே ஏறி உலக சாதனை!…

லண்டன்:-போலந்து நாட்டின் சைக்கிள் வீரரான கிறிஸ்டியன் ஹெர்பா. தைவான் நாட்டின் தலைநகர் தைபேயில் உள்ள பிரசித்தி பெற்ற 101 டவரில் ஒரு துள்ளலுக்கு ஒரு படி என்று, சைக்கிள் மற்றும் தனது சொந்த உடலின் எடையை ஒவ்வொரு துள்ளலின் போதும் சுமந்தபடி, ஒவ்வொரு படியாக ஏறத் தொடங்கினார். சிறிதும் சோர்வடையாமல் ஒவ்வொரு படியாக ஏறி டவரின் உச்சியில் உள்ள 3139 படியை அடைந்த போது, அங்கு காத்திருந்த பத்திரிகையாளர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி ஹெர்பாவை உற்சாகமாக வரவேற்றனர்.

கிறிஸ்டியன் ஹெர்பா 2 மணி நேரம், 13 நிமிடங்களில் 3139 படிகளை ஏறியதாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த சாதனை குறித்து 33 வயதான ஹெப்ரா கூறுகையில், கடந்த வருடம் மெல்போர்னில் 2,919 படிகளை ஏறி நான் படைத்த உலக சாதனையை நானே முறியடிக்க வேண்டுமென நினைத்தேன். இன்று முறியடித்து விட்டேன் என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.
உயர் நிலைப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக ஹெப்ரா பணியாற்றி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago