கிறிஸ்டியன் ஹெர்பா 2 மணி நேரம், 13 நிமிடங்களில் 3139 படிகளை ஏறியதாக இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த சாதனை குறித்து 33 வயதான ஹெப்ரா கூறுகையில், கடந்த வருடம் மெல்போர்னில் 2,919 படிகளை ஏறி நான் படைத்த உலக சாதனையை நானே முறியடிக்க வேண்டுமென நினைத்தேன். இன்று முறியடித்து விட்டேன் என்று தம்ஸ் அப் காட்டுகிறார்.
உயர் நிலைப்பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக ஹெப்ரா பணியாற்றி வருகிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே