இந்நிலையில் விஜய் தற்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னிடம் கதை சொல்வதற்கு அப்பாய்ண்மென்ட் கேட்டிருக்கும் இயக்குனர்களை ஒவ்வொருவராக அழைத்து கதை கேட்டு வருகிறாராம். அப்படி கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட 5 இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்டு வைத்திருக்கிறாராம். கதை கேட்ட அனைத்து இயக்குனர்களிடமும் விஜய், வழக்கம்போல் சொல்லும் பதிலான நீங்க போங்க நான் அப்புறமா கூப்பிடுறேன் என்று சொல்லி தான் அனுப்பி இருக்கிறாராம்.
மேலும், தான் கேட்டிருக்கும் 5 கதைகளில் இருந்து ஒன்றைத்தான் அட்லி இயக்கும் படத்தை அடுத்து நடிக்கும் படத்துக்கு ஒகே சொல்லப் போகிறாராம் விஜய். அதனால் அந்த 5 பேரில் யார் அதிர்ஷ்டசாலி என்பது அட்லி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் அறிவிக்க உள்ளார் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே