இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் 8 சரணாலய பகுதிகள் தகர்க்கப்பட்டன. அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன. 34 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் தலிபான் மற்றும் லஸ்கர்–இ– இஸ்லாம் அமைப்பை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். இப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல், தீவிரவாதிகள் வேட்டை நடந்து வருகிறது. அது மேலும் தொடரும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே