சென்னை:-‘இளைய தளபதி’ நடிகர் விஜய் புலி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது அட்லீ பிஸியாக உள்ளார்.
மேலும், இதில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, பாலிவுட் நடிகை ஷரதா கபூரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விஜய் படம் குறித்து அட்லீயிடம் கேட்ட போது ‘அண்ணாவின் அழைப்பிற்காக நான் வெயிட்டிங்’ என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி