அந்த நிகழ்ச்சியை வழங்கிய தொகுப்பாளர் ரோட்னர் படிகோரா, படத்தில் மிச்செலி போன்று மேக் அப் போட்டு நடித்த நடிகை மனித குரங்கு போன்று இருந்தார் என தெரிவித்தார். இச்சம்பவம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ரோட்னர், அதிபர் ஒபாமா மனைவி மிச்செலுக்கு விளக்கம் அளித்தும் வருத்தம் தெரிவித்தும் கடிதம் அனுப்பினார். அதில் நான் தங்களை மனித குரங்கு என தெரிவிக்கவில்லை. ஆனால் உங்களை போன்று நடித்த நடிகையை தான் அவ்வாறு கூறினேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே