ஸ்டீபன் பிளமிங் (8,007 ரன்), நாதன் ஆஸ்டில் (7,090 ரன்), பிரன்டன் மெக்கல்லம்(5,737 ரன்) ஆகியோர் இந்த மைல்கல்லை கடந்த முதல் மூன்று நியூசிலாந்து நாட்டவர் ஆவர். ஆனாலும் இவர்களில் 5 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்தவர் ராஸ் டெய்லர் தான்.
* வங்காளதேச வீரர் 29 வயதான மக்முதுல்லா முந்தைய இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதம் (103 ரன்) விளாசி உலக கோப்பையில் சதம் அடித்த முதல் வங்காளதேச வீரர் என்ற சாதனையை படைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்றைய ஆட்டத்திலும் 128 ரன்கள் குவித்து சதத்தை ருசித்தார்.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு சதங்கள் அடித்த 2-வது வங்காளதேச வீரர் மக்முதுல்லா ஆவார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு சகாரியார் நபீஸ் ஜிம்பாப்வேக்கு எதிராக (123 ரன், 105 ரன்) இவ்வாறு சதம் கண்டிருந்தார்.
* உலக கோப்பை கிரிக்கெட்டில் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் சதம் அடித்த வீரர்களின் வரிசையில் 8-வது வீரராக மக்முதுல்லா இணைந்துள்ளார். ஏற்கனவே சங்கக்கரா (இலங்கை), மார்க் வாக் (ஆஸ்திரேலியா), ராகுல் டிராவிட் (இந்தியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா), ரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா), சயீத் அன்வர் (பாகிஸ்தான்) ஆகியோர் தொடர்ச்சியாக இரு சதங்கள் அடித்துள்ளனர்.
* வங்காளதேசத்தின் தொடக்க ஓவர்களை இடக்கை சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசனும், தைய்ஜூல் இஸ்லாமும் வீசினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களுடன் பந்து வீச்சு தொடங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே