மேலும் காங்கிரசுக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. எனவே காங்கிரஸ் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்களை ராகுல் செய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி இன்று டெல்லி திரும்புவார் என்று ஒரு தகவல் வெளியாகி இருந்தது. அதை காங்கிரஸ் மறுத்தது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கமல்நாத் கூறுகையில், ராகுல்காந்தி இன்னும் 5 நாட்களில் இந்தியா திரும்புவார் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே