2,500 ஆண்டு பழமையான பூனை சிலை ரூ.52 லட்சத்துக்கு ஏலம்!…

எகிப்து:-எகிப்து நாட்டைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான, வெண்கலத்தால் செய்யப்பட்ட பூனை சிலை, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை வைத்திருந்த டக்ளஸ் லிட்டல் என்பவர், 2003ம் ஆண்டு காலமானார். அவரது குடும்பத்தினருக்கு அந்த சிலையின் அருமை தெரியவில்லை.

எனவே, குப்பையில் போடுவதற்கு தயாராகி விட்டனர். அது, ஒரு ஏல மையதாரரின் பார்வைக்கு சென்று, ஏலத்தில் வைக்கப்பட்டது. ரூ.10 லட்சம் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐந்து மடங்கு அதிகமாக, ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போனது. பிரபல லண்டன் வர்த்தகர் ஒருவர் அதை ஏலத்தில் எடுத்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago