தமிழில் தற்போது இடைவிடாமல் பல படங்களில் நடித்துவருகிறார் நயன்தாரா. ஆனாலும் சென்னையை பொறுத்தவரை நயன்தாராவுக்கு சொந்தமாக வீடு வாங்கும் எண்ணம் துளியும் இல்லையாம். ஒவ்வொரு முறை படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது ஹோட்டலிலேயே தங்கிக்கொள்கிறார். அவர் வந்துசெல்லும் வரை உள்ள வசதிகளை தயாரிப்பு நிறுவனமே செய்துவிடுவதால் அவருக்கு ஹோட்டலில் தங்குவதே சௌகர்யமாக இருக்கிறதாம். ஷூட்டிங் முடிந்ததும் ஹைதராபத்துக்கோ அல்லது கேரளாவுக்கோ ப்ளைட் ஏறிவிடுகிறார். அவரது நெருங்கிய நண்பர்களோ இதுதான் நயன்தாராவின் லைப்ஸ்டைல் என்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே