பஹத் பாசில்,நஸ்ரியா நடித்த, ‘பெங்களூரு டேஸ்’ என்ற மலையாள திரைப்படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது. இதில், சமந்தா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. தற்போது, சமந்தாவுக்கு பதில், ஸ்ரீதிவ்யாவை அந்த படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆர்யா, ராணா, பாபி சிம்ஹா போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால், ஸ்ரீதிவ்யாவின் முகத்தில் சந்தோஷ களைதாண்டவமாடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே