தமிழகத்தில் பா.ஜ.க. மிகவும் வேகமாகவும், தீவிரமாகவும் உறுப்பினர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை சேர்த்த முதல் பத்து மாநிலங்களுக்குள் தமிழகம் வரும் வாய்ப்பு வெகு விரைவில் எங்களுக்கு கிடைக்கும். தொடர்ந்து எங்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள், அவற்றை திறம்பட முடித்த விதம் ஆகியவை பாராட்டும் படியாகவே இருந்தது என்பதை எங்கள் தேசிய தலைவர் உணர்ந்து கொண்டது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது.
நாங்கள் மேலும் கடுமையாக பணியாற்றி எங்கள் இலக்கை எட்டுவோம். எங்கள் தேசிய தலைவர் அமித்ஷா வருகிற மார்ச் 5ம் தேதி தமிழகத்துக்கு வரும்போது 600 மண்டல தலைவர்களை சந்திக்கிறார். தனி கவனம் எடுத்து உறுப்பினர்களை சேர்த்தவர்களுக்கு அவர் பாராட்டு பத்திரம் வழங்கப்போகிறார். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே