ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் வசித்து வந்த இங்கிலாந்து-வங்காளியான இவர் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை. இவருக்கு ‘பிரண்ட் ரெக்வஸ்ட்’ கொடுத்த தவான், அதை ஏற்றுக்கொண்டதும் அவருடன் நல்ல நண்பராக பேசத்தொடங்கினார். அப்போதுதான் நிறைய விஷயங்களில் இருவரின் ரசனையும் ஒன்றுபோல் இருப்பது தெரியவந்தது. இருவருமே விளையாட்டு துறையை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து என்ன நடந்திருக்க வேண்டுமோ அது சரியாக நடந்தது. நட்பு காதலாக மாறியது.
2009ல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் 2012ல் நடைபெற்றது. தவானை விட 10 வயது மூத்தவரான ஆயிஷாவுக்கு முன்பு நடந்த திருமணத்தால் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தற்போது புதிதாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது அதற்கு காதல் தம்பதிகள் ‘ஜோராவர் தவான்’ என்று பெயர் வைத்துள்ளனர். மனைவி ஆயிஷாவின் பெயரை தனது மணிக்கட்டில் பச்சை குத்தி வைத்துள்ளார் தவான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே