லேண்ட்லைனில் இருந்து லேண்ட்லைன், அல்லது லேண்ட்லைனில் இருந்து செல்போன்களுக்கு பேசும்போது, அதற்கான தொடர்பு கட்டணமாக ஒரு அழைப்புக்கு 20 பைசா வசூலிக்கப்படுகிறது. இண்டெர் கனக்ஷென் யூசேஜ் சார்ஜ் எனப்படும் இந்த கட்டணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், செல்போனில் இருந்து மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டணம் 20 பைசாவில் இருந்து 30 சதவீதம் குறைத்து 14 பைசாவாக மாற்றப்பட்டுள்ளது.
டிராய் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வளவு கட்டணம் குறையும் என்பது குறித்து இன்னும் தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும், இதுதொடர்பாக புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ள டிராய், வயர்லைன் நெட்வொர்க்குகளில் அதிக முதலீட்டை ஈர்க்க, எப்.டி.சி. மற்றும் எம்.டி.சி. எனப்படும் கட்டணங்களையும் நீக்கியுள்ளது. சில தொலைபேசி நிறுவனங்களே இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளது. காரணம் ட்ராயின் இந்த அதிரடி நடவடிக்கையால் நேரடி பயனடைபவர்கள் வாடிக்கையாளர்களே.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே