லண்டன் (2012) ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வை அறிவித்த பெல்ப்ஸ் கடந்த ஆண்டு மீண்டும் களம் திரும்பினார் கடந்த ஆண்டு பான் பசிபிக் நீச்சல் போட்டியில் 3 தங்கம் வென்ற பெல்ப்ஸ் குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினார். இதனால் 6 மாதம் தடை விதிக்கப்பட்ட பெல்ப்சின் தடைக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது.
அதன்பிறகு களம் திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலியான விக்டோரியா அழகி பட்டம் வென்ற நிகோலே ஜான்சனை திருமணம் செய்ய பெல்ப்ஸ் முடிவு செய்துள்ளார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடந்தது. திருமண தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதை பெல்ப்ஸ் படத்துடன் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே