இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு அதாவது 5 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினான். அவனிடம் விசாரித்த போது 29 பெண்களை கற்பழித்தது தெரிய வந்தது. மேலும் பல நூறு கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களிலும் ஈடுபட்டிருந்தான். எனவே அவனை கைது செய்த போலீசார் ஜோகன்ஸ்பர்க் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி ரியான் ஸ்டிரைமோம் குற்றம் சாட்டப்பட்ட ஆல்பர்ட் மொராக்குக்கு 1535 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அவற்றில் கற்பழிப்பு குற்றங்களுக்கு 30 ஆயுள் தண்டனையும், கொலை, கொள்ளை, வழிப்பறிக்கு 360 ஆண்டு தண்டனையும் அடங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே