ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை போட்டிகள் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டன. தற்போது கோப்பையை வைத்துள்ள இந்தியாவுக்கும் கோப்பை கிடைக்காது, முன்னாள் சாம்பியன்களுக்கும் கிடைக்காது. மாறாக தென் ஆப்பிரிக்காதான் புதிய சாம்பியனாகும் என்று இதில் கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்தியா, தென் ஆப்பிரிக்க போட்டியில் இந்தியா தோற்கும் என்றும் இந்த செய்தி கூறுகிறது. மேலும் ஜிம்பாப்வே அணியும் நம்மைத் தோற்கடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது, வரும் அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்து துல்லியமான முடிவை அது வெளியிட்டு உள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றும்.
காலிறுதியில் வெற்றி பெறும் இந்தியா, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும். இதுமட்டும் அல்லாமல், அனைத்து போட்டிகளின் முடிவுகளும் இதில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கிரிக்கெட் போட்டிக்கு இது மிகப்பேரிய சோதனையாகும். இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் குறித்து அதில் கூறப்பட்டிருக்கும் 9 தகவல்களும் உண்மையாகவே நடந்து உள்ளது. மேலும் இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளின் முடிவுகளையும் அதில் கணித்து கூறபட்டு உள்ளது. இதனால் இந்த கருத்து கணிப்பு போல் போட்டி முடிவு அமைந்தால் ஐ.சி.சி.க்கு பெரிய தலைவலி ஏற்படும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே