இதனால் ஆச்சர்யமடைந்த பயணிகள், நீங்கள் எல்லாம் ‘ஆம் ஆத்மி’ கட்சியின் தன்னார்வலர்களா என்று கேட்க, ‘நாங்கள் ஆம் ஆத்மி கட்சியில் இல்லை. ஆனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்று ஆட்டோ ஓட்டுனர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அட்டோ ரிக்ஷா தொழிலாளர் தலைவர் சீதாராம் கூறுகையில், “டெல்லியில் ஓட்டுவதற்கு என்.சி.ஆர் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கும் வாக்குறுதியை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே