இந்த நிலையில் ஏமனின் தெற்கு பகுதியில் அல்– கொய்தா தீவிரவாதிகளும் அதன் தோழமை அமைப்பான அன்சர் அல்–ஷிரியா தீவிரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
தெற்கு பகுதியில் உள்ள ஷப்வா மாகாணத்தில் ராணுவ தளம் உள்ளது. நேற்று அங்கு அன்சர் அல்–ஷிரியா தீவிரவாதிகள் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் அதிரடியாக புகுந்தனர்.
பின்னர் அங்கு தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவமும் தாக்கியது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. முடிவில் ஷப்வா ராணுவதளத்தை அல்–கொய்தா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
மேலும் அங்கிருந்த 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கிடையே ஹீதீவ் கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தை தெற்கு ஏமனிலும் நிலைநாட்ட தொடங்கியுள்ளனர். அங்கு தற்கொலை தாக்குதல், கார் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே