மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….

சென்னை:-தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது வந்த தகவலின் படி இவர் அடுத்து ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்தில் டி-சர்ட், ஜீன்ஸ் அணிந்து இந்த கால ட்ரண்டிற்கு ஏற்றார் போல் மாறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago