அப்போது கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். தனது பதவியேற்பு விழாவுக்கு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். பின்னர் 15 நிமிடம் இருவரும் கலந்தாலோசித்தனர். சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிசோடியா, பிரதமருடனான சந்திப்பின்போது நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்தாகவும் கூறினார்.
அப்போது மத்தியிலும், டெல்லி மாநிலத்திலும் முழு பெரும்பான்மை பலத்துடன் கூடிய அரசு அமைந்துள்ளது. இது ஒரு பொன்னான வாய்ப்பு என்று பேசப்பட்டதாக சிசோடியா மேலும் தெரிவித்தார். கெஜ்ரிவாலின் பதவியேற்பு விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று பிரதமர் கூறியதாகவும் சிசோடியா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே