சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி நடத்தப்படவில்லை. டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல். ஆட்டம் நடக்கிறது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் வேண்டுகோளுக்கு இணங்க புனேயிலும் போட்டி நடக்கிறது. பஞ்சாப் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் அங்கு நடைபெறும்.
ஏற்கனவே அந்த அணியின் உள்ளூர் மைதானமான மொகாலியில் எத்தனை ஆட்டம் நடைபெறும் என்பது பற்றி தெரியவில்லை. அந்த அணி கடந்த காலங்களில் தர்மசாலா, கட்டாக்கில் விளையாடியது. இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உள்ளூர் ஆட்டங்களில் சில போட்டிகள் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடத்தப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே