அது என்னுடைய கருத்து சுதந்திரம், அதுமட்டுமில்லாமல், ஐ படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்தார்கள், அதை கிண்டல் மற்றும் விமர்சனம் செய்வது தவறில்லை, ஆனால், மிகவும் கீழ்தரமான வார்த்தைகளில் பேசுவது தான் கோபத்தை வரவைக்கிறது.
லிங்குசாமியை எல்லோரும் கிண்டல் செய்தார்கள், அப்போது நான் ஏதும் கூறினேனா?, அதேபோல் தற்போது என் கருத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நான் அதை பொதுவாக தான் கூறினேன் என்று தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே