‘விஜய் -59′-ல் மீண்டும் ஜி.வி.யுடன் இணையும் நடிகர் விஜய்!…

சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இந்த படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 59-ஆவது படமான இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். விஜய் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ் முதன் முதலாக இசை அமைத்த படம் ‘தலைவா’.

இப்படத்தில் வரும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா..’ என்ற பாடலை விஜய்யை பாட வைத்த ஜி.வி.பிராகாஷ் அட்லி இயக்கும் படத்திற்காகவும் விஜய்யை ஒரு பாடல் பாட வைக்க இருக்கிறார்.
இதனை ஜி.வி.பிரகாஷே தெரிவித்துள்ளார். அட்லி முதன் முதலாக இயக்கிய ‘ராஜா ராணி’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசை அமைத்திருந்தார். இந்தப் படமும், பாடல்களும் வெற்றி பெற்றதால் அதே கூட்டணி இப்படத்திலும் தொடர்கிறது. அட்லி இயக்கும் இரண்டாவது படமான இது, ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கும் 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago