ஒரு முறை சந்திப்பு ஒன்றில் அவரிடம் பேசிய தந்தை, நான் என் குழந்தையை நல்வழிப்படுத்துவதற்காக அடிக்கிறேன். ஆனால் அவன் முகத்தில் நான் அடிப்பதில்லை என்று கூறியதை நினைவுபடுத்திய போப், எவ்வளவு அழகாக அந்த தந்தை தன் செயலை எடுத்துரைத்தார். அவருக்கு கண்ணியமாக நடந்து கொள்ளத்தெரிந்திருக்கிறது. குழந்தைகளை தண்டிக்கலாம் ஆனால் அது மென்மையான தண்டனையாக இருக்க வேண்டும் என்றார். போப்பின் இந்த பேச்சிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பொதுமக்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே