இதேபோல அணிக்கு மீண்டும் திரும்பிய ரவிந்திர ஜடேஜா, புவனேஸ்வர்குமார் ஆகியோரும் முழு உடல் தகுதியுடன் இல்லை. இவர்களுக்கு வருகிற 7ம் தேதி உடல் தகுதி சோதனை நடத்தப்படுகிறது. இதற்கிடையே வேகப்பந்து வீரர்களான இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் உலக கோப்பையில் விளையாடுவது சந்தேகமே. இதை கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
இருவரும் முழுமையான உடல் தகுதியுடன் இல்லை. மிகப்பெரிய போட்டிக்கு காயம் அடைந்த வீரர்களை அனுமதிப்பது இல்லை என்பதில் கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது. ரோகித் சர்மாவும், ரவிந்திர ஜடேஜாவும் உடல் தகுதி பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இஷார்ந்த் சர்மா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த இருவருக்கும் பதில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் மொகித்சர்மா பெயர் முதலில் இருக்கிறது. அவரும் குல்கர்னியும் 3 நாடுகள் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்பவில்லை. அங்கேயே தங்கி இருக்குமாறு ஏற்கனவே கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே